கரூர்-30 மாணாக்கர்களுக்கு சங்கமம் அறக்கட்டளையின் சார்பில் உணவு உடை வழங்கும் விழா நடைபெற்றது.
கரூரில் புலவர் அருணா பொன்னுசாமி எழுதிய மூவேந்தர் காப்பியம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நாளொன்றுக்கு இரண்டரை மணி நேரம் பணியாற்றினால் 20 நாட்களில் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கலாம்.
கரூரில் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்.
பாலவிடுதி பகுதியில் மது விற்ற இரண்டு பேர் கைது
மணவாடி டூவீலர்- டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து.இளைஞர்கள் படுகாயம்.
காவிரியில் வெள்ளம். பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொது மக்களுக்கு எச்சரிக்கை.
மாநகராட்சி அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு -  வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி.
பெட்ரோலியம்  சேமிப்பு குடோனில்  வெடிகுண்டு.மோப்ப நாய் உதவியுடன் கண்டறியும் ஒத்திகை.
தென்னிலை அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
தொட்டியபட்டியில் 16.81 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.
அமராவதி ஆற்றுப்பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.பெண் படுகாயம்