கரூர்பேருந்து நிலைய ரவுண்டானாவில் மதுவின் தீமையை விளக்கும் தத்ரூப நாடகம்.
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு.
பெரிய குளத்து பாளையத்தில் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி.
கரூர் - பிளாஸ்டிக் குடோனில் வேஸ்டேஜ் கழிவுகளில் தீ விபத்து.போராடி தீயை அணைத்த தீயணைப்பு நிலைய வீரர்கள்.
கரூரில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
புகழூர்-நகராட்சி பகுதியில் தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது
தலைமை தபால் நிலையம் முன்பு 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.
தாந்தோணி மலை - சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி.
ஆண்டிப்பட்டி கோட்டை அருகே டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம்.
கிழிஞ்சநத்தம்-புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கீழமாயனூர்- நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம் எல் ஏ.