காமக்காபட்டி- நடந்து சென்றவர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் மூதாட்டி உயிரிழப்பு.
கரூர்- மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.
புலியூர் அருகே வேன் கவிழ்ந்து கூலி தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.
கரூர் -இனி இது போல் ஒரு துயர சம்பவம் எப்போதும் எங்கும் நடந்திடக்கூடாது- நடிகை அம்பிகா கரூரில் பேட்டி.
பள்ளபாளையம்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
தோகைமலையில் 17.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூரில் நடந்த துயர சம்பவத்தை ஒரு தலைப்பட்சமாக பார்க்க கூடாது.மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேட்டி.
புன்னம் பகுதியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை காணொளி காட்சியில் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்.
கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர்  கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் இன்று காலை 6:00 மணி முதல் இயக்கப்பட்டது.
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் மலர் அஞ்சலி.
கரூர் மாவட்டத்தில் 190.60மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.