கரைமேடு பகுதியில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வடமாநில ஓட்டுநர் உயிரிழப்பு.
சங்கரமலைபட்டியில் ரத்த அழுத்தம் மூட்டு வலி காரணமாக விரக்தி அடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை.
தவெக விஜய் வாகன ஓட்டுநர் மற்றும் 2- இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறை.
கரூரில் விசாரணை இப்போதுதான் துவங்கி உள்ளது விசாரணை விபரங்களை பிறகு தெரிவிக்கிறேன்.ஐஜி அஸ்ரா கார்க் கரூரில் பேட்டி.
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது முகநூலில் அவதூறு புகார்-மக்கள் தொடர்பு அலுவலர் காவல் நிலையத்தில் புகார்.
ஐ.ஜி அஸ்ரா கார்க் கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணையை துவக்கினார்.
கரூர் துயர சம்பவத்தில் உண்மை கண்டறிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக்கு அமைக்க வேண்டும்-கருப்பையா கரூரில் பேட்டி.
கரூர் மாவட்டத்தில் 57.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
ஜெகதாபி அருகே டூ வீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி முதியவர் படுகாயம்.
ஈசநத்தம் பிரிவு-டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.
வெண்ணைமலை அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்.
கீழ சிந்தலவாடி-திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் ஏற்பட்ட குடும்ப தகராறு- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.