பசுபதிபாளையம் மதுவினால் ஏற்பட்ட வயிற்று வலி- வாலிபர் விரக்தியில் தற்கொலை.
உண்மையான கூட்ட நெரிசலாக மட்டும் இருந்தால் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா கரூரில் பேட்டி.
திருப்பூர் குமரன் பிறந்தநாளில் அவரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்த பிஜேபி கட்சியினர்.
மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
கரூர் மாவட்டத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை.இருவர் கைது. 63 மது பாட்டில்கள் பறிமுதல்.
கரூர் தனியார் விடுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் மேலாளர் உறக்கத்தின் போது சுயநினைவு இன்றி உயிரிழப்பு.
மாயனூர் அருகே நடந்து சென்ற வட மாநில தொழிலாளி மீது டூவீலர் மோதி விபத்து.
திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த முதியவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.
தளவாய் பாளையத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி  உயிரிழப்பு.
கரூர்-வீரராக்கியம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்.                
கரூர் துயர சம்பவம்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி எம்பிக்கள் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உறவினர்களை சந்தித்து ஆறுதல்.