பள்ளிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு,மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு.
நிலத்தில் மண் அள்ளியதாக 34 லட்சத்து 54 ஆயிரம் அபராதம் விதித்த கோட்டாட்ச்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள்.
நாமக்கல்   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரியல் எஸ்டேட் அதிபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சமூக ஆர்வலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட  ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 (SIR) பணிகளில் ஈடுபட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு அழைப்பு.
நவ. 19ல்    குமாரபாளையத்தில்   மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம்
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன்   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.6.64 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சபரி யாத்திரைக்கு மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
ஏ.டி.எம்.இல் தவற விட்டவரிடம்  50 ஆயிரம் பணம் ஒப்படைத்த போலீசார்
மன்னருக்கு பட்டம் சூட்ட முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நாமக்கல் கடை வீதிகளில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்-துளசி மணி மாலைகள் வாங்க தீவிரம்
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்...
ராசிபுரத்தில் உயிரிழந்த திமுக கட்சி குடும்பத்தினருக்கு நலநிதி உதவி  எம்பி ராஜேஷ்குமார் வழங்கல்...