ராசிபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கம்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்தார்...
தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில்  ஆர் ஜி ஆர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே பட்டயத் தேர்வு..
ராசிபுரம் அருகே போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது:  மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல்...
கொல்லிமலை தேவானூர் நாடு கிராமத்தில் உள்ள அனுபவ நிலத்திற்கு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க கோரி மார்க்யூஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரிப்பட்டியில் அரசு மதுபான கடை அமைவதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
வாக்காளர் பட்டிலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டையை திருப்பி வழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர.
நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி உட்பட அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் 28.11.2025 வரை வெள்ளிக்கிழமை உதவி மையங்கள் செயல்படும்-  மாவட்ட தேர்தல் அலுவலர்  ஆட்சியர்  தகவல்.
ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை,அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்ப்பு.
டிசம்பர் 6ஆம் தேதி முதல் திருச்செங்கோடு நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி தூய்மை பணியாளர்கள் நலவாரிய சங்க தலைவர் ஆறுச்சாமி பேட்டி
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் கட்டுமான பணி எம்எல்ஏ ஈஸ்வரன் நேரில் ஆய்வு
திருச்செங்கோடு நகராட்சியில் எஸ் ஐ ஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி வருவாய் கோட்டாட்சியர் லெனின் ஆய்வு