ராசிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாரல் மழை..
அமைச்சர் மா.மதிவேந்தன், இராசிபுரம் பெரியசெக்கடியில் பழங்குடியின விவசாயிகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின் வாழை நார் (ம)வாழையில் மதிப்புகூட்டல் பயிற்சியினை தொடங்கி வைத்தார்..
கலைஞர் குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி 154 பேரின் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதிகளை அமைச்சர் எம்பி வழங்கினர்..
ராசிபுரம் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்..
கொங்குநாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் DR.M. முனியப்பன் மணமக்களுக்கு வாழ்த்து..
ராசிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட அம்மன் பிரியாணி கடையில் 100க்கும் மேற்பட்ட பிரியாணி பிரியர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...
ராசிபுரம் நகர்மன்ற நியமன உறுப்பினர் பதவியேற்பு...
நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக  கல்விக் கடன் முகாம்கள் மூலம், 2 ஆயிரம் பேருக்கு, ரூ. 50 கோடி கல்விக் கடன்கள் வழங்க  இலக்கு..
ராசிபுரத்தில் கத்தியால் பொதுமக்களை தாக்கிய 3 இளைஞர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது...
ராசிபுரம் அருகே 1 கோடி மதிப்பீட்டில் 107 விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கிய மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்...
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..