ஞானமணி கல்லூரி இன்குபேஷன் மையம் சார்பில் புதிய செயலி அறிமுகம்..
ராசிபுரம் அருகே இந்து சமய அறநிலைத்துறை உட்பட்ட நிலத்தில்  குளறுபடி நடந்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு. நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள்..
ராசிபுரம் ரோட்டரி சங்கம் - தனியார் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு முதல்வரின் பொதுநிவாரணம் ரூ.6 லட்சம் வழங்கல் ஆட்சியர், எம்பி., வழங்கினர்
ராசிபுரம் அருகே 7 மாத ஆண் சிசு தொப்புல் கொடியுடன் வேப்பமரத்தின் அடியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினர் விசாரணை..
ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் ராயல் கிங் சதுரங்க அகாடமி இணைந்து நடத்திய, நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ..
ராசிபுரம் நகராட்சி பகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
ஸ்டாலின் ஆட்சியில் ஆம்லேட்டில் கூட கஞ்சா கலக்குகிறார்கள் அடங்காத போதையை அம்பலப்படுத்தும் இபிஎஸ்: மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரம்..
நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா ஆகியோர் ஏற்பாடுகள் தீவிரம்..
JCI ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் ஜே சி ஐ வார விழா கொண்டாட்டம்..