மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருச்செங்கோடு மாணவ-மாணவிகள் சாதனை.
தமிழக மக்கள் நலன் வேண்டியும், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டியும்தவெக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர். K.அருண்ராஜ் திருச்செங்கோட்டில் கிரிவலம், அன்னதானம்
திருச்செங்கோட்டில் சேலம் மண்டல அளவிலான தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் அலுவலர் களுக்கான விளையாட்டுப் போட்டி
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழாவில் 450 ஆண்டு காலமாக அர்த்தநாரீஸ்வரர் நகர் வலம் வந்த தேருக்கு ஓய்வு
ஐடிஐ நிறுவனங்களில் வெல்டிங் தொழில் கற்க மாணவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் மின்கட்டண மானியம் வழங்க வேண்டும்தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் நல சங்கதலைவர் அரசுக்குகோரிக்கை
திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ஆர். டிராபி 2025 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது
திருச்செங்கோடு செங்கோடம் பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த தனியார் நிதி நிறுவன ஊழியரிடமிருந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை ஒருவர் கைது2பேர் மறைவு
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்  27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி வரும் ஜனவரி 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி சிறப்பு முகாம்கள்
கொச்சி முதல் சேலம் வரையிலான பைப் லைன் அமைக்கும் பணிக்காக கட்டுப்பாட்டு அறை உருவாக்க பாறைகளை அனுமதியின்றி வெடிவைத்து தகர்த்ததால் அக்கம் பக்கத்து வீடுகளில் கல் விழுந்து பாதிப்பு
திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்82 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது
ஏரி அருகில்அரிஜனங்களுக்கு வழங்கியபட்டா நிலத்தில் மழைக் காலங்களில் மழை நீர் சூழ்ந்து  குடியிருக்க முடியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வேண்டி காத்திருக்கும் போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்பாட்டம்