இலவசவேட்டி சேலை உற்பத்தி ஆண்டு முழுவதும் வேண்டும். உற்பத்தியில் வெளிப்படை தன்மை வேண்டும். திருச்செங்கோட்டில் நடந்த காங்கிரஸ் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்கோரிக்கை
திருச்செங்கோடு அடுத்த சின்ன கோட்டப்பாளையம் பகுதியில் கோர்ட் உத்தரவுப்படி ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 அடி அகலம் கொண்ட அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றம்
திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள திப்பு சுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் விரிவாக்கம் செய்து சீரமைக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது
வெனிசுலா அதிபரை கைது செய்த டிரம்பின் அராஜக நடவடிக்கையை கண்டித்துஎலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தின் அருகே ட்ரம்பின் உருவ பொம்மை எரித்து போராட்டம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் இணைந்த 30 பெண்கள்
திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு பெற டோக்கன் வழங்கும் நிகழ்ச்சிநகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்
100 நாள் வேலை திட்டத்தை பழைய நடைமுறைப்படி அமல்படுத்த கோரி  மாற்றுத் திறனாளிகள்  புதிய திட்டத்தின் நகலை கிழித்தெறிந்து போராட்டம்
திருச்செங்கோடு புது புளியம்பட்டியில் விவசாயி இடம் 20000 லஞ்சம் கேட்ட விஏஓ கிராம உதவியாளர் அவரது கணவர் என மூன்று பேர் கைது
திருச்செங்கோடு ஜேடர்பாளையம் செல்லும் ஆறாம் எண் கொண்ட அரசு பேருந்து நேர் மாற்றம் காரணமாக பயணிகளால் பேருந்து நிலையத்தில் சிறை பிடிப்பு
திருச்செங்கோடு நாராயணா இ டெக்னோ ஸ்கூல் மற்றும் ஜேபி ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 6வது மாவட்ட அளவிலான ஓபன் அண்ட் சில்ட்ரன்ஸ் செஸ் போட்டிகள் நடைபெற்றது
இந்திய விடுதலைக்காக முதலில் போராடிய பெண் அரசி என போற்றப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் 296 வது பிறந்தநாள்    தவெகவினர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்விழிப்புணர்வுகலை நிகழ்ச்சி