உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.....
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில்   விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார்
எதிர்வரும் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் புனரமைக்கும் பணிகள் தீவிரம்...
உதகை வேல்வியு லிங்க கோவிலில் சிறப்புஅபிசேக ஆராதனை அன்னதானம் என  சிவராத்திரி கோலாகம் ...
குன்னூர பகுதியில் மீனுக்கு உணவு கொடுத்து விளையாடிய இரண்டரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.*
ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் பூத்துள்ள ரோடோடென்ரன் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது...
நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.10 லட்சம்‌ மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது...
கோத்தகிரி அருகே கப்பட்டி பகுதியில் உணவு தேடி யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து  வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் ...
நீலகிரியில் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு....
கூடலூர் நகராட்சி ஆணையாளரின் பழிவாங்கும் நடவடிக்கையால் சீரழிந்த துப்புரவு தூய்மை பணியாளர்களின் குடும்பம் ...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது........