முதல்வரே நீங்கள்  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று அல்லது பதவி விலகு என ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்*
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை.
ஆம்பூர் அருகே லாரி மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.இதில் 489 மனுக்கள் பெறப்பட்டது
திருப்பத்தூர் அருகே முதல்வர் மருந்தகம் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!
நாட்றம்பள்ளியில்  முதல்வர் மருந்தகம் துவக்க விழா
திருப்பத்தூர் அடுத்த ஆம்பூரில் இங்கு வரும் ஐ இ எல் சி கிருஸ்துவ நிதி உதவி பள்ளியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க நிர்வாக குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு*
*வாணியம்பாடியில் முன்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிர்திசையில் சென்று  லாரி மீது மோதி விபத்துக்குள்ளான கார்*
திருப்பத்தூர் அருகே நிலைப்பிரச்சினை சம்பந்தமாக  கத்தியால் வெட்டிய குடும்பத்தினர்! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!*
ஜோலார்பேட்டை அருகே கொலை செய்த நபரை கைது! செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும் என முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உறுதி.
புலிகுட்டை பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மறுப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு