திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு அருகே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை தொடர்ந்து எரிக்கப்படும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை..*
வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், வீட்டில் பணம் நகை இல்லாததால்  வீட்டில் இருந்த பாலில் ரோஸ் மில்க் செய்து குடித்துச்சென்ற கொள்ளையர்கள்
வாணியம்பாடியில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து  ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.
ஆம்பூர் அருகே  திடீரென தீப்பற்றி எரிந்த வீடு 1.5 லட்சம் ரூபாய்  பணம் மற்றும் 3 சவரன் தங்க நகை தீயில் எரிந்து நாசம்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்*
விஷமங்கலம் பகுதியில் ஒரு சமூகத்தினர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் முயற்சி*
ஆம்பூர் அருகே மெழுகு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து,   அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர் மற்றும் கீளினர்.
வாணியம்பாடி பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழா
மயில் பாறை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்..
திருப்பத்தூரில் அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணாபோராட்டம்
வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்து கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட பிரசவ வலி,