2- ஆவது “திருக்குறள் மாணவர் மாநாடு-2025  31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய 2 தினங்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்
என் ஜி சி நிறுவனம்  சி எஸ் ஆர் திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளி நபர்கள் தொழில் செய்வதற்கான கடைகள் கடை நடத்த தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
பள்ளி ஆய்வக கட்டிட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் எங்கள் ஊருக்கு பஸ் விடுங்க சார் என்று சொல்லிய சிறுவன்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வரவழைத்து பெண்ணிடம் இருந்த நகை பணம் பறிப்பு...*
தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்தது கொண்ட விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட  காத்திருப்பு வளாகத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம்“ நூல்  வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது.....*
நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த நகராட்சி அதிகாரிகள் அறநிலையத் துறை எதிர்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்*
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்
சட்ட விரோதமாக  மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்