ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பு..*
அதிநவீன நம்மவர் படிப்பகம் என்ற திறன் மேம்பாட்டு மையத்தை கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர்‌ திறந்து வைத்தனர்*
இஸ்லாமியரின் முதுகில் குத்துவது திமுக என ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் விமர்சனம் செய்தார்.*
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்   ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
மொழிப்போர் தியாகி பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பாஜக சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது
குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்   தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னிந்தியா அளவிலான நடைபெற்ற கராத்தே போட்டியில் 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்பு....*
குடியரசு தினத்தை முன்னிட்டு கூரைக்குண்டு நடைபெற்ற சிறப்பு கிராமக் கூட்டத்தில் தங்கள் கிராமத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்*
இதிகாசங்கள் புராணங்களை அடிப்படையாக கொண்ட கோவில் பெண் விக்ரகம் சிலை உடைப்பு., வத்திராயிருப்பு காவல்துறையினர் விசாரணை.,பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.*