ஸ்ரீவில்லிபுத்தூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.*
சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில்   மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன்  கலந்துகொண்டார். -
அறிஞர் அண்ணா பிறந்த தினத்தினை முன்னிட்டு பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது
திருச்சுழி பகுதிகளில் முடிவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.*
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பல்வேறு  பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன். தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.
தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட்டெக்னிஷியன் பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தகவல்.
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திருவள்ளுவர் தினமான  அன்றும் தற்காலிகமாக மூடப்படும்
12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடன் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அரசு மருத்துவக் கல்லூரி முன்பு இருசக்கர வாகனம் இது கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம்
வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்- சிவகாசியில் எம்.பி  மாணிக்கம் தாகூர் பேட்டி...
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் மற்றும் பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு