நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டின் பணித்திட்ட மாணவ மாணவியர்கள் இன்று போதை பொருள் ஒழிப்பு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது
திருச்சுழி அருகே பூமாலைபட்டி குண்டாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட  டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை*
குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு..
பாமக தலைவராக அன்புமணியை மக்கள் நம்ப தயாராகி விட்டார்கள் என அக்கட்சியின் மாநில  பொருளாளர் திலகபாமா விருதுநகர் மாவட்டம்  சிவகாசியில் பேட்டி...*
ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் 3 வது நாளாக பற்றி எரியும்  காட்டுத்தீ....*
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய செந்நெல்குளம் கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையை மீறி காத்திருப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா நேரில் ஆய்வு
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 34 வது பேரவை கூட்டம் நடைபெற்றது