நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து  முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்
ஒ. மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியனின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொள்முதல்  செய்த நெல்லுக்கு பணம்  உடனடியாக  வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் நெல் பொட்டலங்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்த விவசாயிகள்
கிராமப்புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முயற்சி - சுத்திகரிப்பு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சி செய்த இளைஞர் - சிசிடிவி காட்சியால் போலீசில் சிக்கிய இளைஞரை கைது செய்து நரிக்குடி போலீசார் விசாரணை
விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காட்டு மாடு தாக்கி சம்பவ இடத்திலே பலி.வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை.*
குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்
கல்லூரியில் படித்த மாணவிகள் தங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி  ஆட்சியரிடம் மனு அளித்தனர்*
மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.19425.99 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை  ஆட்சித்தலைவர்  வெளியிட்டார்
தவெக சார்பில் விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறையினர் போராட்டத்தினால் விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெல் விவசாயிகள் பாதிப்பு
கல்லூரி மாணவிகள் பெற்றோர்கள் கல்லூரி முன்பு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்