ஒட்டகப் பாலில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் !!!!!
Update: 2024-02-15 05:02 GMT
பாலியல் பிரச்சனைகள் முதல், உடல் பலவீனத்தை நீக்குவது வரை ஒட்டக பாலில் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின் ஏ ரதம் கால்சியம் மற்றும் தாதுக்கள் அடங்கிய ஊட்டச்சத்து மிக்க பால் இது.
இன்சுலின் போன்ற புரதங்கள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள், இதனை இயற்கை சிகிச்சை உணவாகக் கருதி தாராளமாக அருந்தலாம்.ஆண்மையின்மையை போக்கும் ஆற்றல் ஒட்டக பாலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.பாலியல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும்.பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் ஒட்டகப் பாலை அருந்துவதால், நல்ல பலன் கிடைக்கும்.மாலைக்கண் நோய் வருவதை தடுக்கிறது. வைட்டமின் கே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.