வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு

வீட்டுக்குள் புகுந்திருந்த பாம்பு மீட்பு;

Update: 2023-11-25 09:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் 5ஆம் தெருவில் ஜானகிராமன் என்பவர் வீட்டில் பாம்பு சமையலறைக்குள் புகுந்தது இதைக் கண்ட ஜானகிராமன் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் வீட்டு சமையலறைக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனர், இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News