விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்
விவசாயிகள் கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் நிறைவேற்றினார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 08:44 GMT
அப்புறப்படுத்தும் பணி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பண்டாரம் பெருங்குளத்தில் மூன்று மதகுகள் வழியாக விவசாயிகள் நீரினை பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த மதகுகள் அருகில் செல்ல முடியாத அளவிற்கு நின்ற முச்செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன் நடவடிக்கையில் இன்று ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.