அங்காளம்மன் திருக்கோயில் சிறப்பு பூஜை
சங்ககிரி: கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை...;
By : King 24X7 News (B)
Update: 2024-04-13 00:56 GMT
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் பங்குனி வெள்ளிக்கிழமையை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் திருமஞ்சனம்,
பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.