மகளுடன் தாய் மாயம் போலீசில் புகார்!

காணவில்லை

Update: 2024-08-01 04:02 GMT
ஆலங்குடி:பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியை சேர்ந்தவர் கருப்பையா(33). இவரது மனைவி பானுமதி (35). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மகள் தர்ஷனா(7)வுடன் கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற பானுமதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News