கங்கணம் புத்தூரில் திங்கட்கிழமை மின் நிறுத்தம்

நீடூர் துணைமின் நிலைய மின் பாதையில் உள்ள கங்கணம் புத்தூரில் ஐந்தாம் தேதி மின் நிறுத்தம்

Update: 2024-08-03 06:56 GMT
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நீடூர் துணைமின் நிலைய மின் பாதையில் உள்ள கங்கணம் புத்தூர் பகுதியில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 9 .00மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

Similar News