திருநெல்வேலி மாநகர மேலப்பாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் சதாம் உசேன் இன்று மேலப்பாளையம் விசிக பகுதி செயலாளர் அப்துல் கோயா முன்னிலையில் விடுதலை சிறுத்தை கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் பொழுது மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் காதர், மஸ்தான்,அபூபக்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.