தாளவாடி, பெரிய கள்ளிப்பட்டியில் நாளை மின்தடை

தாளவாடி, பெரிய கள்ளிப்பட்டியில் நாளை மின்தடை

Update: 2024-08-21 14:18 GMT
தாளவாடி, பெரிய கள்ளிப்பட்டியில் நாளை மின்தடை தாளவாடி, பெரிய கள்ளிப்பட்டி துணை மின் நிலைத்திற்குட்பட்ட தொட்டகாஜனூர், மல்லன்குழி, சூசைபுரம், தாளவாடி, சிமிட்டஹள்ளி, காமையன்புரம், கெட்டவாடி, அருள்வாடி, தலமலை, அய்யம்பாளையம், சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், பெரியகள்ளிபட்டி, மல்லியம்பட்டி, பருசாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக 22ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் சன்முக சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News