மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வத்திபட்டியில் மின்தடை

எல்.வலையபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வத்திபட்டி பகுதியில் மின்தடை

Update: 2024-08-21 19:09 GMT
நத்தம் அருகேயுள்ள எல்.வலையபட்டியில் உள்ள துணை மின்நிலையத்தில் 23.08.2024 வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ந.புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News