மாக்கினாங்கோம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடை திடீரென ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்

மாக்கினாங்கோம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடை திடீரென ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்

Update: 2024-08-22 12:03 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மாக்கினாங்கோம்பை அருகே உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன் காரா அவர்கள் மாக்கினாங்கேம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியா விலை கடையில் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்

Similar News