அறிவொளி நகரில் கலைஞர் வருமுன் காப்போம் சிறப்பு முகாம்
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்
பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அறிவொளி நகர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞர் வருமுன் காப்போம் சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமினை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கா. செல்வராஜ் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.