தொண்டமாநத்தம் பள்ளியில் எஸ்எம்சி கூட்டம்

தொண்டமாநத்தம் பள்ளியில் எஸ்எம்சி கூட்டம்

Update: 2024-09-01 17:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய எஸ்எம்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Similar News