கோபி தெற்கு ஒன்றியபொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

கோபி தெற்கு ஒன்றியபொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-09-02 07:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது பொற்கால ஆட்சியில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களது அறிவுறுதலின்படி *மாண்புமிகு விட்டு வசதி மற்றும் ஆயர் தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களது வழிகாட்டுதலின்படி கோபி தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் O.P. மாரியப்பன் தலைமையில் கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ முருகன் அவர்கள் வரவேற்புரையில் ஒன்றிய கழக நிர்வாகிகள் சி எஸ் கோதண்டபாணி கே சி மூர்த்தி அமராவதி நாராயணன் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் கோபி தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அளவில் சிறுவலூர் D.S.திருமண மண்டபத்தில் கோபி தெற்கு ஒன்றியபொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது ஆற்றல்மிகு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் அண்ணன் திரு என்.நல்லசிவம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் காயத்ரி சீனிவாசன் பொதுக்குழு உறுப்பினர் எஸ் எஸ் வெள்ளிங்கிரி அவர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே கே செல்வம் அவர்கள் துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன் கைலாஷ் குமார் மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் அவர்கள்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம் துணை அமைப்பாளர்வினோத் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவராஜ் அவர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் அன்பரசு க வே சு வேலவன் அவர்கள் விவசாய அணி துணை அமைப்பாளர் மணிமுன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி குமாரசாமி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் குமார் அவர்கள் பூச்சக்காட்டு சேகர் அவர்கள் சிரவலூர் மனோகரன் அவர்கள் நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

Similar News