சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 480 மற்றும் கனகாம்பரம் பூ கிலோ ரூ 520 ஏலம் போனது

Update: 2024-09-03 07:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :340/480 முல்லை :170/190 காக்கடா :255/300 செண்டு :10/51 கோழி கொண்டை:50/110 ஜாதி முல்லை:400/500 கனகாம்பரம்:520 அரளி :60 துளசி :40 செவ்வந்தி :140

Similar News