தாளவாடியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது

தாளவாடியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2024-09-07 07:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் மல்லன்குழி அரசு மாதிரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி. இதில் தலைமையாசிரியை மணிமொழி, திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் சிவண்ணா, இக்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுதா சித்தராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதி வண்டிகளை வழங்கினர்.

Similar News