சத்தியமங்கலத்தில் இன்று மல்லிகைப்பூ விலை கிடு கிடு உயர்வு

சத்தியமங்கலத்தில் இன்று மல்லிகைப்பூ விலை கிடு கிடு உயர்வு கிலோ ரூ 1580 ஏலம் போனது

Update: 2024-09-13 08:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :600/1580 முல்லை :595/680 காக்கடா :725/825 செண்டு :22/90 கோழி கொண்டை:10/82 ஜாதி முல்லை:500/600 கனகாம்பரம்:660 அரளி :100 துளசி :50 செவ்வந்தி :120

Similar News