வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் திறக்க உள்ளார்
தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்பு
நாளை (15.09.2024) காலை 11.00 மணி அளவில் தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் , திறந்து வைக்க உள்ளார்கள். இந்நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.