தேனி அருகே குமணன்தொழுவில் உள்ள சித்தர் பாறை சிவ சக்தி லிங்கேஷ்வர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு
பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது
தேனி அருகே குமணன்தொழுவில் சித்தர் பாறை சிவ சக்தி லிங்கேஷ்வர் ஆலயத்தில் பிரதோஷசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பாகஅன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் குமணன்தொழு , கடமலைக்குண்டு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்