கடமலை அருகே திமுக பிரமுகர் இல்ல விழாவில் ஒன்றிய சேர்மன் நேரில் வாழ்த்து
ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் குணசேகரன் இல்ல வசந்த விழாவில் ஒன்றிய சேர்மனும் தேனி வடக்கு ஒன்றிய செயலாளருமான ம.சக்கரவர்த்தி கலந்து கொண்டனார்;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் கடமலை மயிலை ஒன்றியம் முறுக்குகோடையில் நடைபெற்ற திமுகவின் கடமலை மயிலை முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் குணசேகரன் இல்ல வசந்த விழாவில் ஒன்றிய சேர்மனும் தேனி வடக்கு ஒன்றிய செயலாளருமான ம.சக்கரவர்த்தி கலந்து கொண்டனார்