ஆண்டிபட்டி அருகே ஆடுகள் காணவில்லை என்றால் புகார்
மஞ்சநாயக்கன்பட்டி இளஞ்செழியன் என்பவர் தனது ஆடுகளை காணவில்லை என ராஜதானி காவல் நிலையத்தில் புகார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் ராஜதானி அருகே மஞ்ச நாயக்கன்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் இவர் ராஜதானி அருகே உள்ள சேவை நிலையம் பகுதியில் தோட்டத்தில் தங்கி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய நான்கு ஆடுகள் திடீரென காணவில்லை இதனால் காவல் நிலையத்தில் இளஞ்செழியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்