ஆண்டிபட்டியில் உள்ள நன்மைதருவார்கள் திருத்தலம் ஐயப்பஸ்வாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை
பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
ஆண்டிபட்டியில் உள்ள நன்மைதருவார்கள் திருத்தலம் ஐயப்பஸ்வாமி ஆலயத்திலுள்ள வன்னியபெருமாளுக்கு இன்று 21.9.2024முதல் சனிவாரம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்