கண்டமனூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ
விலையில்லா மிதி வண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.உடன் பள்ளி ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.