சத்தியமங்கலம் அருகே மகனுக்கு விவாகரத்தானதால் பெண் விஷம் குடித்து தற்கொலை

சத்தியமங்கலம் அருகே மகனுக்கு விவாகரத்தானதால் பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2024-09-26 05:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலம் அருகே மகனுக்கு விவாகரத்தானதால் பெண் விஷம் குடித்து தற்கொலை சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் பக்சிராஜ் வயது 58 அவருடைய மனைவி தங்கக்கொடி 56 விவசாயம் செய்து வந்தனர் இந்த நிலையில் மகனுக்கும் திருமணமாகி விவாகரத்தானதாலும் தன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாலும் தங்க கொடி மனமுடைந்து காணப்பட்டார் சம்பவத்தன்று வீட்டில் தங்க கொடி தனியாக இருந்தால் அப்போது அவர் விஷத்தை குடித்தார் இந்த நிலையில் வீட்டுக்கு வந்த பக்சிராஜ் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கக் கொடி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார் இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News