செந்தில் பாலாஜி விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இனிப்புகள் வழங்கிய நிர்வாகிகள்
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற அபய் எஸ்.ஓகா , அகஸ்டின் சார்ஜ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற அபய் எஸ்.ஓகா , அகஸ்டின் சார்ஜ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, ஆண்டிபட்டியில் திம்மரச நாயக்கனூர் பிரமுகரும், சமூக ஆர்வலருமான ராம்குமார் தலைமையில் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது