கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி ஆணை
ஆணைகளை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார்.உடன் துறை சார்ந்த அலுவலர்கள் திமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பயனாளிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.