பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மகாராஜன் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார்

Update: 2024-09-27 11:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் இராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார்.கூடலூர் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை, ஆசிரியர்கள் , நகரச் செயலாளர் லோகன்துரை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

தீ விபத்து