எம்.எல்.ஏவிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்
ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தினை சேர்ந்த அணியினர்ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் கிராமத்தினை சேர்ந்த அணியினர் மூன்றாம் பரிசு வாங்கினர்.அந்த அணியினர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.