ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டேஷன் வளாகத்தில் பல வகை மரங்கள், செடி, கொடிகள் வைத்து பராமரிக்கப்படுகிறது. ஸ்டேஷன் அருகில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மரம், செடி, கொடிகளை பாதிப்படையை செய்கிறது.

Update: 2024-10-01 14:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆண்டிபட்டி ஒன்றியம் ஏத்தக்கோவில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான புதிய கட்டடம் 2003ல் கட்டப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் ஏத்தக்கோவில் கிராமத்தின் ஒதுக்குப்புறமான நுழைவுப் பகுதியில் உள்ளது. ஸ்டேஷன் வளாகத்தில் பல வகை மரங்கள், செடி, கொடிகள் வைத்து பராமரிக்கப்படுகிறது. ஸ்டேஷன் அருகில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மரம், செடி, கொடிகளை பாதிப்படையை செய்கிறது. ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. ஸ்டேஷன் வளாகத்தில் வளரும் மரம், செடி, கொடிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News