குறைந்த நபர்களே பங்கேற்ற கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் 15க்கும் குறைவான நபர்களே பங்கு பெற்றனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள கன்னியப்பிள்ளைபட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 20 க்கும் குறைவான பொது மக்களே பங்கு பெற்றனர்