ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் மரம் நடும் விழா
தேனி பனை நடவு 2024 6வது களப்பணியாக மரக்கன்று நடப்பட்டது;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்பில் தேனி பனை நடவு 2024 6வது களப்பணி சார்பாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது