ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் டூவிலர் மாயம் போலீசார் விசாரணை
மணி என்பவர் தனது இட்லி கடை அருகே டூவிலரை நிறுத்திவிட்டு வெளியில் சென்று மீண்டும் பார்த்த போது டூவிலரை காணவில்லை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் பஸ் நிலையம் அருகே இட்லி கடை வைத்துள்ளார். காலையில் டூவிலரை இட்லி கடை அருகில் நிறுத்தி விட்டு வெளியே சென்று விட்டார். மீண்டும் திருப்ப வந்து பார்த்த போது டூவிலரை காணவில்லை இது குறித்து மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆண்டிபட்டி போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.